வெக்கி தலை  குனிகிறார்கள் ! 

திங்கள் பெப்ரவரி 04, 2019

சிங்கள தேசமே 
வெள்ளைக்காரன்
மட்டுமல்ல மேலய
தேசங்களும் 
வெக்கி தலை 
குனிகிறார்கள் 
இப்போது 

உனக்கு 
சுதந்திரம் 
தந்து விட்டோம் 
என்று 
நீ பொறாமை 
கொண்டு
தமிழ்ஈழ 
எம் தமிழ் 
இனத்தை நீ
பகை கொண்டு 
அழித்ததினால்


றொப்