வெலிக்கடை சிறையில் ஒருவருக்கு கொரோனா

செவ்வாய் ஜூலை 07, 2020

வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.