வெளிநாட்டு கைக்குண்டுடன் ஒருவர் கைது

புதன் அக்டோபர் 20, 2021

கின்னியா - பூவரசன்குளம் பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் 29 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்  துறை  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 
 
 சந்தேகநபர் தொடர்பில் கின்னியா  காவல்  துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக  காவல்  துறை  ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதுகின்னியா - பூவரசன்குளம் பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் 29 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்  துறை  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 
 
 சந்தேகநபர் தொடர்பில் கின்னியா  காவல்  துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக  காவல்  துறை  ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது