வெல்லும் வரை பயணிப்போம்!

புதன் பெப்ரவரி 27, 2019

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  ஒன்பதாம்  நாளாக இன்று 26/02/2019  பாசெல்  மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் சொலர்தூன்   மாநகர சபை முதல்வரைசந்தித்து மனுக்கொடுத்து பிற்பகல் 17.00 மணிக்கு மக்களையும் சந்தித்து நிறைவுக்கு வந்தது.

நாளை 27/02/2019.   காலை சொலர்தூன் நகரிலிருந்து ஆரம்பித்து பி.பகல் 16.00மணியளவில் சுவிஸ் பேர்ன் மாநகரை சென்றடையவுள்ளது.