வேட்பாளரின் வானத்துக்கு தாக்குதல்

திங்கள் ஜூலை 06, 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஏ.எல்.தவம் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில், அவரது வாகனத்துக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில் இன்று (06) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு அவர் வரும் வழியில், தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, முறையிடப்பட்டுள்ளது.