வேட்பாளர்களை ஊக்குவிக்கும் ஏதேனும் ஒன்றை அணிந்தால் கைது!

சனி ஜூலை 11, 2020

பொது இடங்களில் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் அல்லது விருப்பு எண்கள் உள்ள எதையேனும் அணிந்தவாறு காணப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்யுமாறு  காவல் துறைக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.