விமான நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

சனி அக்டோபர் 17, 2020

 வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் 72 மணித்தியாலங்களுக் குள் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் நாளை 18 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல், இலங்கை யிலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்பட்ட நேரத் திலிருந்து 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாகச் செய்திருக்க வேண்டும் என விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவை அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள் ளது.