விடுதலை இன்றி வாடும்போது....

திங்கள் ஏப்ரல் 27, 2020

தந்தையே உன்
மகன்
ஈழத்தில்
பிறந்ததால்
இமய தேசத்து
இருட்டறையில் 
மூன்று தாசப்தங்கள்
விடுதலை இன்றி
வாடும்போது
உங்கள் மூச்சு
விடைபெற்றது
எனோ
ஓம் சாந்தி
ஓம் சாந்தி

ஓம் சாந்தி

றொப்