விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் வீர வணக்கம் செலுத்தினர்!

சனி நவம்பர் 02, 2019

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று தமிழகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல் திருமாவளவன் தலமையில் சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தமிழ்ச்செல்வன் படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்.