விடுதலைப்புலிகள் முதன் முதலாக ஆயுத தாக்குதல் நடத்திய நாள் இன்று

செவ்வாய் ஜூலை 27, 2021

 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்திகதி தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது சிறிலங்கா அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 27-ந்திகதி யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்ட  . இதுவே புலிகளின் முதல் ஆயுத தாக்குதல் .
 
யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை செய்யப்பட்டதுக்கு அல்பிரட் துரையப்பாவே காரணம் என   பழிக்கு பழியாக கொல்லப்பட்டார் .