விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்திய பிள்ளையானின் செல்விக்கு எச்சரிக்கை

சனி ஏப்ரல் 18, 2020

விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் குறித்து மிகவும் தவறான வார்த்தை பிரயோகித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருக்கின்ற செல்வி அவர்களுக்கு இளைஞன் சசிதரன் என்பவர் மிகுந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.