“வியன்களம்”போர்க்கால கவிதைநூல் - “கொற்றவை”இறுவட்டு அறிமுகவிழா!

ஞாயிறு நவம்பர் 03, 2019

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஈழவிடுதலைப் போராட்டம் சார்ந்த மரபுக் கவிதைகளை எழுதி வரும்  கவிஞர் பவானி (பவித்ரா) தர்மகுலசிங்கத்தின் எழுத்தில் உருவான.

“வியன்களம்”போர்க்கால  கவிதைநூல் மற்றும்  “கொற்றவை”இறுவட்டு ஆகியவற்றின் அறிமுகவிழா நவம்பர் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது.

இவ்வறிமு கவிழா லண்டன், Harrow Civic Center மண்டபத்தில் இன்று(3) ஞாயிற்றுக்கிழமை  நவம்பர் மாதம் 3ம் திகதி மாலை 5 தொடக்கம் 9 மணிவரையில் நடைபெறும் .