வள்ளுவரே உமக்கு வந்த  சோதனை என்னவோ!

செவ்வாய் நவம்பர் 05, 2019

வள்ளுவரே உமக்கு வந்த 
சோதனை என்னவோ 
கடவுள் மனிதனுக்கு
சொல்லிய பாடம்
கீதை 
மனிதன் கடவுளுக்கு
சொல்லிய பாடம்
திருவாசகம் 
மனிதன் மனிதனுக்கு
சொல்லிய பாடம்
திருக்குறள்
பொதுமறை எழுதிய உனக்கே 
சாணி எறி
மதச் சாயம்
என்றால் ....?

றொப்