வன்னி மாவட்டம்  ; வவுனியா தொகுதி தேர்தல் முடிவுகள்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

 9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி தற்போது வெளியாகியுள்ள வன்னி மாவட்டம்  ; வவுனியா தொகுதி தேர்தல் முடிவுகள்  வெளியாகியுள்ளது.

வன்னி மாவட்டம்  ; வவுனியா தொகுதி தேர்தல் முடிவுகள்

வன்னி மாவட்டம்  வவுனியா 

 இலங்கை தமிழரசு கட்சி -  22849 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன -18696

ஐக்கிய மக்கள்‌ சக்தி 11170 

தமிழர்களின் சமூக ஜனநாயகக் கட்சி   6758