வன்னிமயில்-2019- பிரான்ஸ்

புதன் பெப்ரவரி 13, 2019

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 10 வது தடவையாக நடாத்தும் 700 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றும் வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி – 2019 ஐந்து தினங்கள் இடம்பெறவுள்ளன.