வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி!

ஞாயிறு பெப்ரவரி 16, 2020

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 11 ஆவது தடவையாக நடாத்தும் 800 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றும் வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி 2020 இன்று 15.02.2020 சனிக்கிழமை குசான்வீல் பகுதியில் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

1

தொடர்ந்து நாளை 16.02.2020 ஞாயிறு,17.02.2020 திங்கள், 18.02.2020 செவ்வாய் ஆகிய தினங்களிலும் இறுதிப் போட்டி எதிர்வரும் 22.02.2020 சனிக்கிழமை யும் நடைபெற ஏற்பாடாகி உள்ளன.