வடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா

வியாழன் ஜூலை 02, 2020

கடந்த ஆண்டு கனடா தமிழ் சங்கம் வடஅமெரிக்காவில் 32 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் "வடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை" யுடன் தங்களை இணைத்துக்கொண்டு சமூக பணிகளை செய்து வருகிறது.

இந்த வருடம் நாம் ஏற்கனவே அறிவித்தபடி அட்லாண்டாவில் நடைபெற இருந்த மாநாடு கோவிட்-19 காரணமாக ரத்துசெய்யப்பட்டு, ஆனால் அதே தேதிகளில் இணையத்தளம் மூலம் ஜூலை 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறுகிறது. 

அனைவரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உங்கள் மேலான ஆதரவைத் தர வேண்டுகிறோம்.

நன்றி.

வள்ளிக்கண்ணன் மருதப்பண்,
நிறுவனர், கனடா தமிழ்ச் சங்கம்