வடமேல் மாகாணம், கம்பஹா பகுதிகளில் ஊரடங்கு சட்டம்!

புதன் மே 15, 2019

அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு வடமேல் மாகாணம், கம்பஹா காவல் துறை  பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாலை 7.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணிவரை  காவல் துறை  ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக காவல் துறை  தெரிவித்துள்ளனர்.

கம்பஹா காவல் துறை  பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று 7.00 மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை காவல் துறை  ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதாககாவல் துறை   ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.