யாழ் சீரடி சாய்பாபா கோயிலில் திரளும் மக்கள்!

வியாழன் மார்ச் 14, 2019

இன்று (14) யாழ்ப்பாணம் புகையிரத வீதியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் உள்ள சீரடி சாய்பாபாவின் சிலையில் இருந்து தேன் வடிவதாக அறிந்த மக்கள் அக்கோயிலை நோக்கி விரைவதாக அறியமுடிகிறது.

வாரம் தோறும்  வியாழக்கிழமை சீரடி சாய்பாபாவின் விசேட நாளாக பக்தர்களால் அனுட்டிக்கப்படுவது வழமை. எனவே, இன்றும் வியாழக்கிழமை என்பது குறிப்பிடதக்கது.

5