யாழ். மாவட்டம் - சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

 9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. 


 சவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, 
 
 இலங்கை தமிழரசுக் கட்சி ; ITAK 8,931 

 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி TMTK 5,847

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  SLFP 5,277

 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC 4,772

 ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 3,331