யாழ். மாவட்டம் - காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 
 அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

 காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, 


 இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 6,849 

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி SLFP 5,560 

 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ; AITC 4,645

 ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 4,185

 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி  TMTK 2,114

 ஐக்கிய மக்கள் சக்தி SJB 1,828