யாழ். மாவட்டம் - பருத்தித்துறை தொகுதி முடிவுகள்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

 9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. 
 
 பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

 இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 5,803

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி&nbsp ;SLFP 4,700

 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ; AITC 4,158

 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி  TMTK 3,382

 ஈழமக்கள் ஜனநாயக கட்சி ;EPDP 2,986

 ஐக்கிய மக்கள் சக்தி ; SJB 763