யாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு!

வெள்ளி மே 29, 2020

யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த 37 அகவையுடைய  பத்மநாதன் சிவஜீவன்  என்ற இளைஞர்  உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த மாதம் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர் மீண்டும் சிறுநீராக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி 28-05-2020 நேற்று (28)உயிரிந்துள்ளார்