யாழ். புகைப்படத் திருவிழா 2019 !

வியாழன் நவம்பர் 21, 2019

யாழ்  புகைப்படத் திருவிழா 2019   நாளை (  கார்த்திகை மாதம் 22ஆம் திகதி)  மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.


தொடர்ந்து 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.

தந்தை செல்வா கலையரங்கம் (யாழ் மத்திய கல்லூரி) இல. 114, ராஜேந்திர பிரசாத் வீதி, யாழ்ப்பாணம். என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது.

1