யாழ் தேர்தல் மாவட்டம் - யாழ் . தேர்தல் தொகுதி முடிவு

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் யாழ் ; தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

 ITAK- (இலங்கை தமிழரசுக் கட்சி )-; 7,634 

 EPDP (ஈழமக்கள் ஜனநாயக கட்சி )-;5,545

AITC  (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) 4,642

 SLFP (ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சி) ;1,469