யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள் நல்லூர் தொகுதி இலக்கம் 1 இன் முடிவுகள்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் தொகுதியில் தொகுதி இலக்கம் 1 இல் அளிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. 

இதன்படி,  தமிழ் தேசியக் கூட்டமைப்பு-1441, ஈ.பி.டி.பி -952, அகில  இலங்கை தமிழ்க் காங்கிரஸ்- 789,  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி -272