யாழ்பாண தேர்தல் மாவட்ட மானிப்பாய் தொகுதி தேர்தல் முடிவுகள்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

  9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ்பாண தேர்தல் மாவட்ட  மானிப்பாய் தொகுதி தேர்தல் முடிவுகள்  வெளியாகியுள்ளது.

யாழ்பாண தேர்தல் மாவட்ட மானிப்பாய் தொகுதி தேர்தல் முடிவுகள்

 இலங்கை தமிழரசுக் கட்சி 10302

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6999 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 6678 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3740 

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 2838