யாழ்ப்பாணம் நோக்கி தொடங்கிய மாபெரும் வெற்றி பேரணி

ஞாயிறு பெப்ரவரி 07, 2021

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி   தொடங்கிய மாபெரும் வெற்றி பேரணி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் தாயகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எதிரான பேரணி நான்காம் நாள் தொடர்கின்றது.

மக்கள் பேரெழுச்சியாகிய சாத்வீக பேரணி பல்வேறு தடைகளை உடைத்து  தாயக மக்களுக்கான நீதி கோரிய போராட்டம் தொடர்கிறது