யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகின

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலின், யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. 

தமிழரசுக் கட்சி – 7634, ஈ.பி.டி.பி – 5545, கொங்கிரஸ் - 4642, சுதந்திரக்கட்சி – 1469, த.ம.தே.கூட்டணி - 1312