யா/வயாவிளான் மத்திய கல்லூரியின் பவளவிழா!

சனி ஜூலை 18, 2020

உலகெங்கும் வாழும் வயாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவ மணிகளே! நலன் விரும்பிகளே!

 தரணி எங்கும் சிதறிக் கிடக்கும் நாம் ஒருங்கிணைந்து கல்லூரியின் பவள விழா சிறப்பாக நடைபெற, நாம் ஒருங்கிணைய வேண்டும்.

அதற்காக ஒவ்வொரு  நாடுகளிலிருந்தும் இணைப்பாளர்கள் உளவாங்கப்பட்டு குழு ஒன்று  உருவாக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில் வயாவிளான் மத்திய கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் நலன் விரும்பிகளையும் இணைந்து பவள விழாவை சிறப்புற நடாத்த அன்புடன் அழைக்கின்றோம்.

கரம் கோர்ப்போம். பள்ளிக்குப் பலம் சேர்ப்போம்.

 தொடர்புகளுக்கு!

இலண்டன் :
   திருமதி அருணா - 00447782154403
   திரு சந்திரன் - 00447866940323

பிரான்சு
   திரு. நோட்டன் - 0033660763235
   திரு. குகன் - 0033767918830

ஜேர்மனி
   திரு. சதானந்தன் - 004915211557904

இத்தாலி
   திரு இராஜேஸ்வரன் - 00393272137852
  திரு தேவானந்தம் - 00 39 329 4027029

கனடா
  திரு மகேஸ்வரராஜா - 0016477077167

சுவிஸ்
   திரு பிரபாகரன் - 0041765183034
  திரு. சாந்தன் - +41 78 319 94 43

அவுஸ்திரேலியா -
  திரு சுரேந்திரன் - 0061431270340
  திரு உதயன்.       - 0061403358024

இலங்கை
   திரு கணேசாநந்தன் - 0094779906043
   திரு. தேவகுமார்.  0094771028557

மின்னஞ்சல் : vcc.oldstudent@gmail.com

இணைப்பாளர்கள் இல்லாத நாடுகளில் வசிக்கும் பழைய மாணவர்கள் முன் வந்து இணைப்பாளர் குழுமத்தில் இணைந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.