யேர்மன் உணர்வுச் சங்கிலிப் போராட்டத்திற்கு கஜேந்திரன் அழைப்பு

சனி பெப்ரவரி 19, 2022

 நாடாளுமன்ற உறுப்பினர்  .கஜேந்திரன்.செல்வராசா அவர்களின் ஆழ்மன வெளிப்பாடு. சுயநிர்னைய உரிமையின் ஆணிவேரை பலப்படுத்தும் ஊக்க சக்தியாக தொனிக்கிறது! தாயக,புலம்பெயர் மக்களின் யதார்த்த நிலைமையின் இடரை நினைந்து தேச உணர்வை பதிவு செய்கிறார்.