யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவு வணக்க நிகழ்வு.

திங்கள் நவம்பர் 09, 2020

02.11.2007ஆம் ஆண்டு சிறீலங்கா வான்படைகளின் குண்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய ஆரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 07.11.2020 அன்று சனிக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

n

இந்நிகழ்வில் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.