யு.என்.டி.பி.யின் ஆசிய- பசுபிக் பிராந்­திய பணிப்பாளராக ஈழத்துப்பெண்!

திங்கள் டிசம்பர் 02, 2019

ஈழ  தமிழ்ப் பெண்­ணான கன்னி விக்­ன­ராஜா ஐ.நா. அபி­வி­ருத்தித் திட்­டத்தின் (யு.என்­.டி.பி) ஆசிய -பசுபிக் பிராந்­தி­யத்­துக்­கான பணிப்­பா­ள­ராக பத­வி­யேற்­றுள்ளார்.

முன்­ன­தாக இவரை ஐ.நா பொதுச்­செ­யலர் அன்­ர­னியோ குட்ரெஸ், ஐ.நா அபி­வி­ருத்தித் திட்­டத்­துக்­கான உதவி செய­லாளர் நாய­க­மா­கவும், உதவி நிர்­வா­கி­யா­கவும் நிய­மித்­தி­ருந்தார். கன்னி விக்­ன­ராஜா ஐ.நா முறை­மை­களில் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் தொடர்­பான நீண்­ட­கால அனு­பவம் கொண்­ட­வ­ராவார். இவர் யு.என்­.டி.­பி.யின் நாடு, பிராந்­திய மற்றும் அனைத்­து­லக அளவில் ஆசிய மற்றும் ஆபி­ரிக்க கண்­டங்­களில் பணி­யாற்­றி­யுள்ளார்.

ஈழத்தில்  பிறந்த கன்னி விக்­ன­ராஜா  பிறின்ஸ்ரென் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொது நிர்­வா­கத்­து­றையில் முது­மாணி பட்டம் பெற்­றவர். அமெ­ரிக்­காவின் Bryn Mawr  கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளமாணி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.