யூலை 5 கரும்புலிகளின் நினைவாகவெளிவந்த பாடல்.

வெள்ளி ஜூலை 09, 2021

எமது கரும்புலிகளின் நினைவாக எமது ஈழத்து இசையமைப்பாளன் தம்பி முகிலரசன் இசையில். புதியபடல் எனது குரலில். முகம் தெரியாத கரும்புலிகளும் இன்னும் எத்தனையோ, எத்தனையோ? 

கரும்புலிகளின் தியாகம் ஈடு இணையற்றது.
யூலை 5 கரும்புலிகளின் நினைவாகவெளிவந்த பாடல். 
இசை: முகிலரசன்
வரிகள்: விஜித்தா ராஜ்குமார்
பாடியவர்: இசைப்பறவை கரோலின்
உருவாக்கம்: TTN தொலைக்காட்சி