தோற்றுப்போன சரத்குமாருக்கு முதல்வரிசை, பிரதான எதிர்க் கட்சிக்கு பின்வரிசை: பதவியேற்பு நிகழ்வு குறித்து கருணாநிதி காட்டம்

செவ்வாய் May 24, 2016

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிப்பதற்கான தொகுதிகளை வென்றது. அதே நேரத்தில் 89 இடங்களில் வெற்றிப் பெற்று பிரதான எதிர்க் கட்சியாக திமுக இருக்கிறது.

Pages