பேரூந்து கட்டணம் திருத்தம் பற்றிய இறுதி முடிவு இன்று!

திங்கள் செப்டம்பர் 17, 2018

பேரூந்து கட்டணம் திருத்தம் பற்றிய இறுதி தீர்மானத்தை இன்று (திங்கட்கிழமை) எதிர்பார்ப்பதாக அனைத்து தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Pages