ஊடகங்கள் தாங்களாகவே திருந்தி நடக்க வேண்டுமாம் - ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக

வெள்ளி February 17, 2017

சட்டங்களை விதித்து ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதை விட அவர்களே சுயகட்டுப்பாடுகளை விதித்து செயலாற்றுவது சிறந்தது...

கூட்டமைப்பிலும் பேரவையிலுமாக செயற்படும் கட்சிகள் முடிவெடுக்க வேண்டும்!

வெள்ளி February 17, 2017

தமிழ் மக்கள் பேரவையினில் இருந்து கொண்டு கூ ட்டமைப்பின்  தலைமையினையும் ஏற்றுக் கொண்டுமிருக்கின்ற  தரப்புக்கள் தொடர்பினில் மக்களிடையே குழப்பமுள்ளது.

ஈழத் தமிழர்களின் நலனை மீறி செயற்படும் தலைவர்களை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்

வெள்ளி February 17, 2017

தமிழகத்தில் யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனை மீறி செயற்படுவார்களாயின் அவர்களை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்

பழனிச்சாமியை சிறையில் இருக்கும் சசிகலா சந்திக்க மறுப்பு?

வெள்ளி February 17, 2017

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல். 

Pages