ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமனம்!

திங்கள் May 14, 2018

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக இனோக்கா சத்யாங்கனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

Pages