மன்னாரில் புதிதாக மது வரி திணைக்களம்

புதன் February 10, 2016

மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக மது வரி திணைக்களம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மன்னார் மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் இன்று புதன் கிழமை காலை இடம் பெற்றது.

சாரணர் நிகழ்வை கொண்டாட யாழ் வரும் மைத்திரி.!!

புதன் February 10, 2016

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போறி நிகழ்வை கொண்டாடுவதற்காக எதிர்வரும் இருபத்தி இரண்டாம் திகதியன்று சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம்

புதன் February 10, 2016

தமிழ்நாட்டின் நலன் மீது, மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சுமத்தியுள்ளார்.

மசூதியில் ஒருவர் படுகொலை -காஷ்மீரில் பதற்றம்

புதன் February 10, 2016

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள மசூதியில் இமாமாக இருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ம ந கூட்டணி ஆட்சி அமைந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்-வைகோ

புதன் February 10, 2016

தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியின் ஆட்சி அமைந்தால் தமிழக மீனவர்களை தாக்குகின்ற சிங்களவர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம் எனவைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் - அன்புமணி

புதன் February 10, 2016

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. நிச்சயம் வெற்றிபெறும் போது பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என

அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Pages