அக்குரேகொடை இரட்டைக் கொலை ; துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்
Ad Space
Ad Space
அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை இன்று வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்ற அமர்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
Ad Space
Ad Space