கானா நாட்டில் அங்கீகரிக்கப்படாத மூலிகைகளை விற்றதாக கர்நாடகாவை சேர்ந்த பழங்குடிகள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா, தாவணகெரே ஆகிய மாவட்டங்களில் வாழும் ஹக்கி பிக்கி பழங்குடியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அங்கு அவர்கள் அரிய வகை மூலிகைகளை விற்பனை செய்துவருவதாக தெரிகிறது. இந்நிலையில் கானா நாட்டில் அங்கீகரிக்கப்படாத மூலிகைகளை விற்பனை செய்ததாக ஹக்கி பிக்கி பழங்குடியினர் 26 பேர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.
அங்கீகரிக்கப்படாத மூலிகைகளை விற்றதாக கர்நாடக பழங்குடிகள் 26 பேர் கானாவில் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space