யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வியாழக்கிழமையும் (14.05.2026), வெள்ளிக்கிழமையும் (15.05.2026) பெய்த அடை மழையால் வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாய நிலங்கள் பலவும் வெள்ளக் காடுகளாக மாறியுள்ளன.
இதன் காரணமாகச் சிறுபோக விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடைமழையால் வலிகாமத்தில் விவசாயச் செய்கை பாதிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space