இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதியை நிலைநாட்டு: யாழ்.நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்
Ad Space
Ad Space
அனைத்துக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதியை நிலைநாட்டு! எனும் பிரதான கோரிக்கையுடன் வேறு சில கோரிக்கைகளையும் வலியுறுத்திச் சம உரிமை இயக்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாரிய ஆர்ப்பாட்டம் நாளை வெள்ளிக்கிழமை (06.02.2026) பிற்பகல்-02 மணியளவில் யாழ். நகரில் நடாத்தப்படவுள்ளது.
Ad Space
Ad Space