இதில், G. செந்தமிழன், C.சண்முகவேல் ஆகிய இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு டிடிவி தினகரன் வாய்ப்பளித்துள்ளார்.
11 வேட்பாளர்கள் விவரம்:
- திருவையாறு: V. வேலு கார்த்திகேயன்
- காரைக்குடி: தேர்போகி V. பாண்டி
- நாங்குநேரி: R. இசக்கிமுத்து
- ஒட்டப்பிடாரம் (தனி) : இரா. சுந்தர் ராஜன்
- சைதாப்பேட்டை: G. செந்தமிழன்
- திருப்பத்தூர்: ஞானசேகரன்
- மன்னார்குடி: எஸ்.காமராஜ்
- பூவிருந்தவல்லி: ஏழுமலை
- பெரியகுளம் (தனி) : K. கதிர்காமு
- மடத்துக்குளம்: C.சண்முகவேல்
- திருச்சி மேற்கு: M.ராஜசேகரன்