இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க வர்த்த அமைச்சர் ஹோவார்டு லூட்னிக் கூறிய கருத்து துல்லியமானது அல்ல என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஏற்கெனவே பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையின் மாறி வரும் சூழல் மற்றும் 140 கோடி மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு ஆதாரங்களில் இருந்து மலிவு விலையில் பெறுவதற்கான அவசியம் ஆகியவையே கச்சா எண்ணெய் இறக்குமதியை வழிநடத்துகின்றன.
‘அமெரிக்க வர்த்தக அமைச்சரின் கருத்து துல்லியமானது அல்ல’ - இந்திய வெளியுறவுத் துறை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space