மத்திய பாஜக அரசைக் கண் டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிர ஸாரை போலீஸார் கைது செய்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத் தில் காந்தியின் பெயரை நீக்கி, அந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாகக் குற்றம்சாட்டி, மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று நடைபெற்றது.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space