இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழ் பலாலியில் மீண்டும் போராட்டம்!
Ad Space
Ad Space
36 வருடங்களாக இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்குமாறு கோரி பலாலி மீள்குடியேற்ற அமைப்பு, பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியம் மக்களை இணைத்து நடாத்துகின்ற அறவழிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-12.30 வரை யாழ்.பலாலிச் சந்தியில் நான்காவது வாரமாக நடத்தப்படவுள்ளது.
Ad Space
Ad Space