ஈரானின் இறையாண்மைக்கு சீனாவின் முழு ஆதரவு – சீன வெளியுறவு அமைச்சர் உறுதி
Ad Space
Ad Space
ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க பெய்ஜிங் ஆட்சி முழு ஆதரவை வழங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் ஈரானிய வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் திங்கட்கிழமை (02) செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Ad Space
Ad Space