உயிர்த்த ஞாயிறு வழக்கில் 24 பேரில் 15 பேர் குற்றவாளிகள் ; 09 பேர் விடுதலை
Ad Space
Ad Space
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.உயிர்த்த ஞாயிறு வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு விபரம் வெளியீடு!குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டவர்கள் (15 பேர்) :1. முகம்மது இப்ராஹிம் முகம்மது நெளபர் (நௌஃபர் மௌலவி) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி2. முகம்மது சரிபு ஆதம் லெப்பை (அபு ஹாத்விக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி3. ஹயாத்து முகம்மது அஹமட் மில்ஹான் (அபு சில்லா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி4. முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி5. முகம்மது இப்ராஹிம் அப்துல் ஹக் (அபு பலா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி6. முகம்மது அன்வர் முகம்மது ரிஸ்கான் (அபு தாரிக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி7. முகம்மது மன்சூர் முகம்மது சனாஸ்தீன் (அபு மிசான்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி8. அப்துல் மனாப் முகம்மது பிரிதௌஸ் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி9. முகம்மது ரமீஷ் முகம்மது சாரிக் / சாஜித் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி10. ஹுஸைனுல் ரிஸ்வி முகம்மது காஹிர் சமீர் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி11. முகம்மது ஹனீபா சைனுல் ஆப்தீன் (அபு ஹினா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி12. முகம்மது முஸ்தபா முகம்மது ஹாரிஸ் (அபு நன்ஜியார்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி13. ராசிக் ராஸா ஹுஸைன் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி14. கச்சி முகம்மது ஜஸ்மின் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி15. அப்துல் லதீப் முகம்மது சாப்பி (சாப்பி மௌலவி / அபு புர்கான்) – ஒரு குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு; ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்கள் (9 பேர்):1. முகம்மது சஹீர் முகம்மது ஹசன் (அபு தாவூத்)2. முகம்மது இப்திகார் முகம்மது இன்சாப் (அபு முகம்மது)3. ரஷீத் முகம்மது இப்ராஹிம்4. சைனுல் ஆப்தீன் முகம்மது ஜசீம்5. முகம்மது முஸ்தபா முகம்மது ரிஸ்வான்6. மீரா சாஹிப் முகம்மது நப்கி (அபு சனா) 7. முகம்மது அமீர் முகம்மது அயாத்துல்லா8. முகம்மது அன்சார்தீன் முகம்மது இல்மி9. முகம்மது அக்ரம் அஹக்கம் சிறைக்காவலில் உயிரிழந்தவர் (1 நபர்):* யாசின் பாவா அப்துல் ரவூப் – வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் சிறைக்காவலில் உயிரிழந்துள்ளார்.குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்குமான தண்டனை விபரங்கள் நீதிமன்றத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
Ad Space
Ad Space