உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல், திலித் ஜயவீர இடையூறு
Ad Space
Ad Space
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர உட்பட அரசியல் தரப்பினர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு பாதிப்பு மற்றும் இடையூறு விளைவிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் மறைமுகமாக செயற்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
Ad Space
Ad Space